விசா மோசடி வழக்கு : காா்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!
Sep 12, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசா மோசடி வழக்கு : காா்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா பெறுவது தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார்.

பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா குழுமம் மின் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு சீன நிறுவனத்தைச் சோ்ந்த 263 பேரை இந்தியாவுக்கு வரவைக்க விதிகளை மீறி விசா பெறுவதற்காக காா்த்தி சிதம்பரத்துக்கு வேதாந்தா குழுமம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி  சிதம்பரம் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. மேலும் காா்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு நெருக்கமான நபரான பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 23ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லியில் உளள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.  கடந்த 2011ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags: Enforcement OfficeVedanta GroupdelhiEnforcement DirectorateKarthi ChidambaramVisa Fraud Case
Share
Tweet
SendShare
Previous Post

மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதால், உலகின் மிக நவீன குற்றவியல் நீதி அமைப்பாக மாறும்! – அமித் ஷா

Next Post

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்கிறார்! 

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies