england - Tamil Janam TV

Tag: england

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

இங்கிலாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ...

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ...

இங்கிலாந்தில் தரையில் மோதி வெடித்து சிதறிய சிறிய ரக விமானம்!

இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று ...

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்தியா 387 ரன் குவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியஅணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியும் 387 ...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – இந்தியா 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 145/3!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் ...

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் – முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டாஸை வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன் குவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ...

அகமதாபாத் விமான விபத்து – வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!

ஏர் இந்தியா - 171 விமான விபத்துக்கு டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மன்னிப்பு கோரியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ...

விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன் – டாடா குழும தலைவர் சந்திரசேகரன்

ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான விபத்து குறித்து அறிந்து மிகுந்த ...

அகமதாபாத் விமான விபத்து – லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்தவர் பலி!

லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த நபர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ...

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ...

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

விமான விபத்தில் இருந்து எப்படி பிழைத்தேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். அகமதாபாத் ...

தாமதமாக சென்றதால் விமானத்தை தவறவிட்ட பெண்!

அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து பயங்கரமானது என ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தை, குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த ...

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில மேலிடப் பொறுப்பாளருமான . விஜய் ரூபானி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த ...

விமானிகள் பயன்படுத்தும் MAYDAY என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா?

அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே விமானிகள் பயன்படுத்தும் மேடே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை தற்போது காணலாம். விமானிகள் மிகவும் அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே ...

விமான விபத்து நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ...

கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் – சிறப்பு தொகுப்பு

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற் போது ...

Good bye india – விபத்திற்கு முன் வீடியோ வெளியிட்ட இங்கிலாந்தை சேர்ந்த இருவர்!

விமான விபத்து நிகழ்வதற்கு முன்பாக இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது இங்கிலாந்தை சேர்ந்த 2 பயணிகள் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்தனர். ...

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி நிவாரணம் – டாடா குழுமம் அறிவிப்பு!

விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. அதேபோல் விமானம் விழுந்ததால் சேதமடைந்த BJ ...

அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு குழு – அமைச்சர் ராம் மோகன் நாயுடு

அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் ...

இன்று அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி!

விமான விபத்து நிகழ்ந்த அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் ...

விமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி – லண்டனில் குடியேற சென்ற போது நிகழ்ந்த சோகம்!

லண்டனில் குடியேறி புதிய வாழ்க்கையை தொடங்கும் கனவுடன் விமானத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ...

விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு – லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற போது நிகழ்ந்த சோகம்!

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை விஜய் ரூபானி ...

Page 1 of 4 1 2 4