உயிர் பிழைத்தது எப்படி? - விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!
Sep 13, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விமான விபத்தில் இருந்து எப்படி பிழைத்தேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான பிரட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான விஷ்வாஸ் ரமேஷ்குமார், சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்த நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு விபத்து தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார்.

அதில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 11A இருக்கையில் பயணித்ததாகவும், விமானத்தில் தாம் அமர்ந்திருந்த பகுதி தரைத் தளத்தில் விழுந்ததாகவும் கூறினார். பின்னர், தனது இருக்கை பெல்ட்டை கழற்றிவிட்டு விமானத்தில் இருந்து வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டபோது தமது இடது கை எரிந்ததாகவும், தாம் பார்த்ததெல்லாம் பயணிகள் மற்றும் பணியாளர்களின் உடல்கள் மட்டுமே எனவும் வேதனையுடன் கூறினார். மேலும்,பிரதமர் மோடி நேரில் வந்து நலம் விசாரித்ததாகவும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டாகவும் விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags: Boeing AI-171Ahmedabad airportBJ Medical College hostel buildingVishwas Ramesh KumarenglandgujaratAhmedabadplanecrashgatwick
Share
Tweet
SendShare
Previous Post

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

Next Post

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies