மீண்டும் அழைத்தால் வர வேண்டும் : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் நீடித்த விசாரணை!
போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஜரான இயக்குநர் அமீரிடம் திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள ...