முதல்வர் மருந்தகங்களை நடத்த முடியாமல் தொழில் முனைவோர் அவதி!
நாமக்கல்லில் முதல்வர் மருந்தகம் வேண்டாம் என அளித்த மனுக்களை அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டதாகத் தொழில் முனைவோர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்கள், ...