முதல்வர் மருந்தகங்களை நடத்த முடியாமல் தொழில் முனைவோர் அவதி!
Oct 26, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் மருந்தகங்களை நடத்த முடியாமல் தொழில் முனைவோர் அவதி!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 02:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல்லில் முதல்வர் மருந்தகம் வேண்டாம் என அளித்த மனுக்களை அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டதாகத் தொழில் முனைவோர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்கள், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தன.

அதன்படி தொழில் முனைவோர்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் மருந்தகங்களை  கடும் நஷ்டம் காரணமாக நடத்த முடியவில்லை எனக்கூறி, தொழில் முனைவோர்கள் சிலர், வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளரிடம் மனு அளிக்கச் சென்றனர்.

அப்போது அவர்களின் மனுக்களை அதிகாரிகள் வாங்க மறுத்து, திருப்பி அனுப்பியதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags: நாமக்கல்Entrepreneurs are suffering as they are unable to run the Chief Minister's dispensariesமுதல்வர் மருந்தகம்
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை : வாகன காப்பகத்தை ஏலம் விட திமுக நகரமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு!

Next Post

சேலம் : திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies