சேலம் : திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!
Oct 26, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் : திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 02:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு, இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவிக்கு 19 வயதான மோகன பிரியன் என்பவருடன்  இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவியைத் தீவிரமாக காதலிப்பதாக மோகனப்பிரியன் கூறிய நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

இதனிடையே, கல்லூரி மாணவிக்குப் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த மோகன பிரியன், சேலம் பழைய பேருந்து நிலையம் வந்த கல்லூரி மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் தாக்கியுள்ளார்.

அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: சேலம்Salem: College student stabbed for refusing marriageமாணவிக்கு கத்திக்குத்து
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் மருந்தகங்களை நடத்த முடியாமல் தொழில் முனைவோர் அவதி!

Next Post

டிசிஎஸ்-க்கு 99 பைசாவுக்கு நிலம் – மோடியை பின்பற்றும் சந்திரபாபு நாயுடு!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies