சேலம் - Tamil Janam TV

Tag: சேலம்

ஐயப்ப பக்தரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள்!

சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து விழவிருந்த ஐயப்ப பக்தரை ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை வளசரவாக்கத்தைச் ...

சேலம் : SIR படிவங்களை திரும்ப பெறாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

SIR படிவங்களை திரும்ப பெறாததை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி அடுத்த பெரியசாமி நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் ...

சேலம் : சொத்து தகராறு காரணமாக பெண் தாக்கப்பட்ட வீடியோ வைரல்!

சேலம் அருகே சொத்து தகராறு காரணமாகப் பெண் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. தேமுதிக முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தவர் மனைவி கார்த்திகா. கணவர் இறந்துவிட்டதால் தனது தாய் ...

சேலம் : காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

சேலம் டவுன் பகுதியில் குப்பைகளை சேகரிப்போரை ஆபாச வார்த்தைகளால் திட்டும் போலீஸ் ரோந்து வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை ...

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

சேலத்தில் ஆயுத பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட வாழை மரங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைகளை ...

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களை சாதகமாகப் பயன்படுத்தி விலையுயர்ந்த மொபைல்போன்களை திருடும் ஹவாரியாஸ் கும்பலை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். தீரன் ...

சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!

சேலத்தில் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை, பேருந்தில் இருந்து கழிவு கால்வாய் பகுதியில் நடத்துநர்  தள்ளிவிட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து பழைய ...

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் லகு உத்யோக் பாரதி அமைப்பு முதன்மையான பங்கு வகிப்பதாக மாநில பொதுச் செயலாளர்  கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ...

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் ...

சேலம் : ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யுமாறு  கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர். சந்திரபிள்ளை வலசு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் ...

சேலம் : திமுகவினருக்கு ஆதரவாக ஓமலூர் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு!

திமுகவினருக்கு ஆதரவாகச் செயல்படும் ஓமலூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான முத்துக்குமார் ...

சேலம் : சாலை ஓரம் லாரியை நிறுத்தியதால் ரூ.2,000 அபராதம் – ஓட்டுநர் வேதனை!

சேலம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தியதற்காகப் பணம் கேட்டதை தட்டிக்கேட்டதற்காக போலீசார் கூடுதல் அபராதம் விதித்ததால் ஓட்டுநர் அதிர்ச்சிக்குள்ளானார். சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கனரக லாரியை, ...

சேலம் : கோயிலில் திருடியவரை கைது செய்த போலீசார்!

சேலம் மேட்டூரில், கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தைத் திருடிய நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கருமலை கூடல், கோபுரான்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலின் ...

சேலம் : மின் கசிவு காரணமாக தீ விபத்து – ஏராளமான பொருட்கள் சேதம்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. பூலாம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற ...

சேலம் : ரூ.25 லட்சத்தை திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

சேலம் மாவட்டம், கருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ...

சேலம் : இடப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்!

சேலம் அடுத்த முருகப்பட்டியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இடப் பிரச்சனை தொடர்பாக இரு ...

சேலம் : பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரியும் அபாயம்!

சேலம் மாவட்டம்,  ஏற்காடு மலைப் பாதையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் சரியும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நிகழ்ந்த பெஞ்சல் புயல் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண் ...

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

சேலத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் புதியதாக ஹைடெக் பாரை திறக்க திட்டமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம் மதுக்கடைகளை ...

சேலம் : முக்கிய சாலையில் பாய்ந்தோடும் சாக்கடை கழிவுநீர்!

சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே சாலையில் பாய்ந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் செவ்வாய்பேட்டை கோட்டை மெயின் ரோட்டில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் ...

சேலம் : சிறுவனின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

சேலத்தில் உயிருக்குப் போராடும் ஏற்காட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் உயிரைக் காக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்காட்டைச் சேர்ந்த சிறுவன் ...

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்  உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல ...

சேலம் : வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்புப் பணி பாதுகாப்பு சட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ...

 சேலம் : குறைதீர்ப்பு கூட்டத்தில் செல்போன் உபயோகித்த அதிகாரிகள்!

சேலம் அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், அரசு அதிகாரிகள் செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்த அவலம் அரங்கேறியுள்ளது. மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ...

சேலம் : அடுத்தடுத்து 3 கோயில்களில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

சேலம் மாவட்டம், ஊமகவுண்டன்பட்டியில் அடுத்தடுத்து 3 கோயில்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊமகவுண்டன்பட்டியில் உள்ள 3 அம்மன் கோயில்களில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் ...

Page 1 of 2 1 2