சேலம் - Tamil Janam TV

Tag: சேலம்

சேலம் : திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு, இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியைச் ...

சேலம் : விபத்து ஏற்படுத்தியவரை திட்டிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

சேலத்தில் இருசக்கர வாகன ஓட்டியைத் தவறான சொற்களால் திட்டிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த திருவண்ணாமலை என்பவர், சாலையில் விபத்து ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவரை செல்போனில் தொடர்புகொண்ட ...

சேலம் : மருத்துவ கழிவுகளைக் கொட்டி தீ வைத்த கும்பல்!

சேலம் கருப்பூர் மேம்பாலத்தை ஒட்டிய பள்ளத்தில், மருத்துவ கழிவுகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்ததால் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மரங்கள் கருகிச் சேதமடைந்தன. கருப்பூர் மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் ...

தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு : முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி!

90 வயது நிரம்பிய நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் வரதராஜுலு - ஆதிலட்சுமி கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு அடையாளமாகத் திகழ்கின்றனர். ...

சேலம் டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 3  பேர் கைது!

சேலம் அருகே டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 3  பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் ஐந்து ரோடு அமராவதி தெருவில் செயல்படும் டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பாரில் மதுபோதையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்துத் ...

சேலம் சிவதாபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம், சிவதாபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவதாபுரத்திலிருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த மழையில் சாலை ...

சேலம் : அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த பெண் கைது!

சேலத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த பெண்ணை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாய் பேட்டை பகுதியைச் சேர்ந்த வித்யா என்ற பெண், தனக்கு அரசு வேலை ...

குண்டத்தில் தவறி விழுந்த பூசாரி : பதைபதைக்க வைக்கும் வீடியோ!

சேலம் அருகே கோயில் திருவிழாவின்போது அக்னிக் குண்டத்தில் பூசாரி தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குமார சாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அலகு ...

சேலம் : சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி!

சேலம் லயன்மேடு பகுதியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லயன்மேடு பகுதியில் இரண்டு சிறுமிகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள், சிறுமிகளின் பர்தாவைக் கழற்றச் ...

கோயில் வளாகத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட காவலர் மீது இளைஞர்கள் தாக்குதல்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோயில் வளாகத்தில் மது குடித்ததைத் தட்டி கேட்ட காவலரைத் தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஏற்காட்டில்  சேர்வராயன் கோயில் உள்ளது. அதன் வளாகத்தில்  ...

வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி : கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது!

சேலம் அருகே விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 பேரை சைபர் கிரைம் ...

சேலம் : இளம்பெண்ணை கத்தியால் குத்திய நபர் கைது!

சேலம் அருகே தகாத உறவால் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு இளைஞர் தனது கையை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுக்கும், சேலம் ...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – மயங்கி விழுந்த மூதாட்டி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சேலத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 60 ...

கணவரை கடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

தலைவாசல் அருகே நிலத்தை அபகரித்து, கணவரை கடத்திய திமுகவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்த ...

இருசக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி!

சேலம் அருகே இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களில் ...

சேலம் : தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்!

சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் கூடுதல் தொகை வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கான ...

பண மோசடி நிறுவன விழாவில் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் பங்கேற்பு!

சேலத்தில் பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் விழாவில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் நெப்போலியன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேலம் ...

சேலம் : கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்!

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். ஜான்சன் பேட்டை பகுதியை சேர்ந்த ...

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடை விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி!

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 4 நாட்களாக நடைமேடை விளக்குகள் எரியாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், 70 ஆயிரத்திற்கும் ...

மூதாட்டிக்கு 100-வது பிறந்த நாள் விழா!

சேலத்தில் ஐந்து தலைமுறைகளை கண்ட மூதாட்டி சரஸ்வதிக்கு 100-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலம் மாநகரத்தில் உள்ள அருணாச்சல ஆசாரி தெருவில் வசித்து வருபவர் ...

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா!

சேலம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இரவு முழுவதும் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். சேலம் நகரில் ...

Page 2 of 2 1 2