நாமக்கல் - Tamil Janam TV

Tag: நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால் உட்பட பல்வேறு பொருட்களை ...

நாமக்கல் : ஒரு முட்டையின் கொள்முதல் விலை 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம்!

நாமக்கல் சந்தையில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 5 கோடி ...

நாமக்கல் : தரமற்ற சாலை – ஒப்பந்ததாரரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்கள்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் புதிதாகப் போடப்பட்ட சாலையைப் பெயர்த்து ஒப்பந்ததாரரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பும் மக்களின் வீடியோ வைரலாகி வருகிறது. அரியூர் நாடு அடுத்த குழிவளவு பகுதியில் ...

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் கற்கள் மற்றும் ஆயுதங்களால் கடைகளையும், பொதுமக்களையும் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் புதிய ...

நாமக்கல் : சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிப்பு – தொழிலாளர்கள் வேதனை!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாய்க்கன் பாளையத்தில் வசிக்கும் ...

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காவிரி ஆற்றங்கரையிலும், மின் மயானத்திலும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விதிமுறைகளை மீறி கொட்டப்படும் குப்பைகள் குறித்து பலமுறைப் ...

நாமக்கல் : அரசு பேருந்தின் படிக்கட்டு கதவுடன் கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சம்!

நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் படிக்கட்டு கதவுடன் கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து ...

அரசியல் பலத்தை காட்ட காலதாமதமாக வந்தார் விஜய் – கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்!

கரூர் மற்றும் நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கரூரில் அரசியல் பலத்தை பறைசாற்ற நிகழ்ச்சி ...

நாமக்கல் : ஊராட்சி செயலாளர் உட்பட இருவர் கைது!

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி ...

நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!

நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய திட்டத்தில் நிலக்கடலை விதை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் இளம் ...

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ...

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!

நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் பெயிண்ட் அடிக்கும்போது கிரேன் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் - திருச்சி சாலையில் நாகராஜபுரத்தில் உள்ள ...

நாமக்கல் : 3 பெண் குழந்தைகளை கொன்று, தந்தை விஷமருந்தி தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ...

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

நாமக்கல் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம் ...

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியிருக்கும் முட்டை வர்த்தகம் பற்றியும், அதனால் ...

நாமக்கல் : அரசு மதுக்கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் வசூல்!

வேறு அரசு டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் நாங்களும் விற்பனை செய்கிறோம் என நாமக்கல்லில் அரசு டாஸ்மாக் கடை ஊழியர் பேசியுள்ளது சர்ச்சையை ...

நாமக்கல் : ஆகாய தாமரைகளை அகற்றி வரும் பொதுமக்கள், தன்னார்வலர்கள்!

நாமக்கல்லில் காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், தன்னார்வர்களும் பொதுமக்களும்  இணைந்து அகற்றி வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகக் ...

நாமக்கல் : பள்ளி வேன்கள் மோதி விபத்து – ஓட்டுநர்கள், மாணவர்கள் காயம்!

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர்களும், மாணவர்களும் காயமடைந்தனர். கீரம்பூர் சுங்கச்சாவடியிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி ...

நாமக்கல் : நிலமோசடி செய்த அதிமுக நகர செயலாளர் கைது!

நாமக்கல்லில் நிலமோசடியில் ஈடுபட்ட அதிமுக நகரச் செயலாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சேலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் நாமக்கல் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றை ...

நாமக்கல் : அழுகிய நிலையில் தம்பதியரின் சடலங்கள் மீட்பு!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த தம்பதியின் சடலங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடக்கு செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ...

நாமக்கல் : கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல்!

கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல் விடுப்பதாகக்கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பாதுகாப்பு கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பரமத்தி வேலூர் அடுத்த ...

நாமக்கல் : ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை கடந்த 2018 ஆம் ...

நாமக்கல் : வாரச்சந்தை ஏலத்தின்போது போது திமுக – அதிமுகவினரிடையே வாக்குவாதம்!

நாமக்கல்லில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வாரச்சந்தை ஏலத்தின்போது போது திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் நடைபெற்றது. ...

முதல்வர் மருந்தகங்களை நடத்த முடியாமல் தொழில் முனைவோர் அவதி!

நாமக்கல்லில் முதல்வர் மருந்தகம் வேண்டாம் என அளித்த மனுக்களை அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டதாகத் தொழில் முனைவோர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்கள், ...

Page 1 of 2 1 2