நாமக்கல் : நிலமோசடி செய்த அதிமுக நகர செயலாளர் கைது!
Aug 6, 2026, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : நிலமோசடி செய்த அதிமுக நகர செயலாளர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல்லில் நிலமோசடியில் ஈடுபட்ட அதிமுக நகரச் செயலாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சேலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் நாமக்கல் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பாலசுப்பிரமணியம் மற்றும் பழனிவேல் ஆகியோர் மாதத்தவணையில் வீட்டுமனை விற்பதாகக்கூறி தன்னிடம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றதாகவும், ஆனால் வீட்டை கிரயம் செய்ய மறுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் மர்ம நபர்களைக் கொண்டு மிரட்டி வரும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பத்மாவதி புகாரளித்து இருந்தார்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதிமுக நகர செயலாளர் பலசுப்பிரமணியத்தைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனிவேலை தேடிவருகின்றனர்..

Tags: நாமக்கல்Namakkal: AIADMK city secretary arrested for land fraudஅதிமுக நகர செயலாளர் கைது
Share
Tweet
SendShare
Previous Post

நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்வதே கோலியின் நோக்கம் : உமேஷ் யாதவ்

Next Post

கிரீஸ் : மீன்பிடி படகுகளில் வந்த 600-க்கும் மேற்பட்ட அகதிகள் மீட்பு!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies