நாமக்கல் : கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல்!
Sep 14, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 03:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல் விடுப்பதாகக்கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பாதுகாப்பு கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

பரமத்தி வேலூர் அடுத்த செருக்கலை கிராமத்தைச் சேர்ந்த தாமரை என்பவர், தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

தனது உறவினரான அண்ணாதுரை என்பவர், முன்விரோதம் காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் அசோக் குமார், சின்னுசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், வழக்கை வாபஸ் பெறக்கோரி இருவரின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மனுவில்  குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எனவே, உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: நாமக்கல்Namakkal: Relatives of those arrested in murder case receive threatsஉறவினர்கள் மிரட்டல்
Share
Tweet
SendShare
Previous Post

கள்ளக்குறிச்சி : காலணி அணிந்த படி அரசு பள்ளியில் தேசிய கொடி ஏற்றிய எம். பி!

Next Post

ஜூலை 11-ல் காதி படம் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

Related News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies