eps - Tamil Janam TV

Tag: eps

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் – இபிஎஸ் உத்தரவு!

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்த அன்வர் ...

மக்கள் விரோத ஸ்டாலின் ஃபெயிலியர் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் – இபிஎஸ் உறுதி!

மக்கள் விரோத ஸ்டாலின் ஃபெயிலியர் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி ...

திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசால் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட ...

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் செருதூரில் மீனவர்களுடன் அவர் கலந்துரையாடிய அவர், கடலோர மீனவ ...

திருவாரூரில் மாட்டு வண்டியில் பயணம் செய்த இபிஎஸ்!

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் கலந்துரையாடி மாட்டு வண்டியில் பயணித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக ...

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியே கற்பனையானது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக செய்யும் தவறுகளை, அதன் கூட்டணி கட்சிகள் சுமந்து திரிவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மீனவர்கள் மீது ...

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை – இபிஎஸ் உறுதி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை தரப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் ...

கூட்டணியை நம்பி திமுக, மக்களை நம்பி அதிமுக – இபிஎஸ்

முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருப்பதாகவும், ஆனால் அதிமுக மக்களை நம்பி இருப்பதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு, மக்களை காப்போம், ...

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

அதிமுக தலைமையில் அமையும் அரசு மட்டுமே மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் ...

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை – இபிஎஸ் உறுதி!

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ...

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் ...

அதிமுக உட்கட்சி விவகாரம் : காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தப்படும் என்றும், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ...

அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்போன் வாயிலாகப் பேசி ஆறுதல் தெரிவித்தார். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் ...

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் இதுவரை 25 லாக்-அப் மரணங்கள் ஏற்பட்டு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் ...

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். ...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ் -நயினார் நாகேந்திரன் நன்றி!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்பதை திமுகவினர் சொல்ல மறுக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், கரிசல்குளம் அரசு ...

பழனி தண்டாயுதபாணி கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்!

பழனி தண்டாயுதபாணி கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, மலையடிவாரத்தில் இருந்து ரோப் ...

ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடல் – இபிஎஸ் கண்டனம்!

ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மனைவி காலமான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார். மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ...

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!

அதிமுக - தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...

எடப்பாடி பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்துப் பேசினார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக இடம்பெற்ற கூட்டணியும், பாஜக தலைமையில் பாமக இடம்பெற்ற கூட்டணியும் ...

பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பிரதான அடித்தளமாக பூத் கமிட்டி இருப்பதால், அதனை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி ...

Page 3 of 8 1 2 3 4 8