ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை கபளீகரம் செய்யச் சிலர் முயன்றதாகவும், மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கு இன்றும் நன்றி மறக்காமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...























