மக்கள் பணத்தை நேரடியாக மக்களுக்குத்தான் கொடுக்க முடியும், கோபாலபுரம் குடும்பத்திற்கு கொடுக்க முடியுமா? அண்ணாமலை கேள்வி!
மக்கள் பணத்தை நேரடியாக மக்களுக்குத்தான் கொடுக்க முடியும். கோபாலபுரக் குடும்பம் கொள்ளையடிக்கவா கொடுக்க முடியும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ...