ஈரோடு : கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!
கோபிசெட்டிப்பாளையம் அருகே கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அக்கரை கொடிவேரி பாலம் பகுதியில் கடந்த ஜூன் 14ம் தேதி போலீசார் ...