ஈரோடு : கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!
Sep 30, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு : கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 02:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோபிசெட்டிப்பாளையம் அருகே கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அக்கரை கொடிவேரி பாலம் பகுதியில் கடந்த ஜூன் 14ம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.

அவர்களைத் துரத்திச் சென்ற போலீசார் இருவரில் பாஸ்கர் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தனக்குப் பணக்கஷ்டம் இருப்பதாக தப்பியோடிய லோகேஷிடம் கூறியதால் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டு மாற்றிக் கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியதாக பாஸ்கரன் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான லோகேஷை போலீசார் தேடி வந்த நிலையில்  கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் நேற்று சரணடைந்தார்.

Tags: ஈரோடுErode: The person wanted in the counterfeit currency case surrenders in courtநீதிமன்றத்தில் சரண்கள்ள நோட்டு
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சாவூர் : சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை கும்பகோணத்தில் மீட்பு!

Next Post

நாட்டின் மிக நீளமான ‘ருத்ராஸ்த்ரா’ சரக்கு ரயில் அறிமுகம்!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies