ஒவ்வொரு ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள் : ராஜ்நாத்சிங்
ஒவ்வொரு ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ரஜோரி செக்டரில் ராணுவ வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பாதுகாப்பு படை வீரர்கள் 4 ...