ஒவ்வொரு ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள் : ராஜ்நாத்சிங்
Oct 27, 2026, 05:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒவ்வொரு ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள் : ராஜ்நாத்சிங்

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 03:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒவ்வொரு ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ரஜோரி செக்டரில் ராணுவ வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரஜோரி செக்டரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று அங்கு சென்றார். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

நமது ராணுவ வீரர்களையும் நாட்டு மக்களையும் யாரும்  கேவலமாகப் பார்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.காயமடைந்த நமது வீரர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என தெரிவித்தார்.

காயமடைந்த வீரர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.  அவர்களின் நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு ராணுவ வீரரும் நமக்கு மிகவும் முக்கியமானவர்கள்.நம் வீரர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர்கள் என்று நான் நம்புகிறேன்.இந்த உணர்வு நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நமது ராணுவ வீரர்களையும்,நாட்டு மக்களையும் யாரும் கேவலமாகப் பார்ப்பதை  பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை இரண்டும் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த முயற்சி  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களுக்கு என்ன ஒத்துழைப்பு தேவையோ அதனை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் ராஜ்நாத்சிங் கூறினார்.

Tags: Every soldier is very important to us.defence minister rajnath singhminister rajnath singhPoonchRajourierror attack on army vehicles
Share
Tweet
SendShare
Previous Post

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவில் விரைவில் அறிமுகம்! – கிரண் ரிஜிஜு

Next Post

எண்ணூர் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளதா?- அண்ணாமலை கேள்வி

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies