எத்தியோப்பிய : இந்தியாவை நோக்கி 120 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ஹெய்லி குப்பி எரிமலை சாம்பல்!
எத்தியோப்பிய எரிமலையில் இருந்து வெளியாகும் சாம்பல், இந்தியாவை நோக்கி 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும் ...
