மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?
ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை படுவேகமாகச் சரிந்து வருகிறது. 2,100-ம் ஆண்டில் தற்போதைய எண்ணிக்கையைவிட பாதியளவாகக் குறையும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எதனால் இந்த சூழல் ...
