பாகிஸ்தானுக்கு ஆதரவாக நானே பேசினாலும் தேசதுரோகம் : கர்நாடக முதல்வர்
பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தாமே பேசினாலும் அது தேசதுரோகம்தான் எனக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குடுபு கிராமத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ...