தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுற்றுப்புறத்தை அனைவரும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் : தர்மேந்திர பிரதான்
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாலைகளை தூய்மைப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ...