அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா
அணு ஆயுதங்கள் குறித்துப் பேசும்போது அனைவரும் கவனமாகப் பேச வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்திருந்தார். அதன் ...