ஊழல் மூலம் கிடைத்த ரூ.45 கோடி கோவா தேர்தலுக்கு செலவு : அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறை வாதம்!
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ...