ஊழல் மூலம் கிடைத்த ரூ.45 கோடி கோவா தேர்தலுக்கு செலவு : அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறை வாதம்!
Sep 5, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் மூலம் கிடைத்த ரூ.45 கோடி கோவா தேர்தலுக்கு செலவு : அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறை வாதம்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) எஸ்வி ராஜு மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன் ஆகியோர் ஆஜராகினர்.

குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம்  100 கோடி ரூபாய் என்றும், ரூ. 45 கோடி ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், அந்தப் பணம் கோவா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் எஸ்வி ராஜு வாதிட்டார். முறைகேடாக ஈட்டிய பணம் சென்னையில் இருந்து டில்லிக்கு வந்துள்ளது.பின்னர் கோவாவுக்கு சென்றுள்ளது.

இந்த வழக்கின் மூளையாக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டதாகவும், எனவே 10 நாட்கள் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags: Enforcement Directoratedelhi cmKejriwalChief Minister Arvind KejriwalExcise policy.
Share
Tweet
SendShare
Previous Post

சிஎஸ்கே அணியில் மீண்டும் இணையும் நட்சத்திர பந்துவீச்சாளர்!

Next Post

பூடான் அரசின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies