தேர்தல் கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது : ஜி.கே.வாசன்
தேர்தல் முடிவு குறித்த கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ...