எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது! – மன்சுக் மாண்டவியா
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார். ஆந்திர ...