எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது! - மன்சுக் மாண்டவியா
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது! – மன்சுக் மாண்டவியா

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 02:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் 2 தீவிர சிகிச்சை பிரிவுகள், மற்றும் பிஎஸ்எல்-3 ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா,

இந்தப் புதிய வசதிகள் ஆந்திராவின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு ஊக்கமளிக்கும் மற்றும் எந்தவொரு சுகாதார அவசரநிலை சவால்களையும் எதிர்கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சுகாதார உள்கட்டமைப்புகள் ஆந்திர மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று  கூறினார்.

ஆரோக்கியமான நாடு தான் வளர்ந்த நாடாக மாற முடியும் என்று தெரிவித்தார். மக்களுக்குத் தரமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவைகளை வழங்குவது அரசின்  பொறுப்பு என்றும், அதற்காக மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், மருத்துவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக மருத்துவ கல்லூரிகளை உருவாக்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக கூறினார்.

நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் செவிலியர்  படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: Dr Mansukh MandaviyaExpanding & Upgrading Health Infra of Andhra Pradesh!
Share
Tweet
SendShare
Previous Post

விஜயகாந்த் உடல் நல்லடக்கத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

Next Post

சாலமன் தீவுகளுக்கு இந்தியா 20 பேருந்துகள் பரிசாக வழங்கியுள்ளது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies