சிங்கப்பூரில் பிரதமர் மோடிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோடி சந்தித்து இரு நாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். புருனே பயணத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு ...