கோயில் சொத்துகளை பதிவு செய்யும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு!
கோயில் சொத்துகளைத் தனிநபர் பெயருக்கு மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ...
