கோயில் சொத்துகளை பதிவு செய்யும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு!
Nov 30, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில் சொத்துகளை பதிவு செய்யும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 12:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோயில் சொத்துகளைத் தனிநபர் பெயருக்கு மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருத்தொண்டர் சபை அறங்காவலரான ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், கோயில் சொத்துகளுக்குத் தனிநபர் பட்டா பெறும் வகையிலும், பெயர் மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்யும் வகையிலும் புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, கோவில் சொத்துகளை தனி நபர் பெயருக்கு மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.

Tags: Extension of the ban on the government order to register temple properties
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூருவில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு, வீடு கட்டும் டைல்ஸ் கல்லை வைத்து அனுப்பிய சம்பவம்!

Next Post

இந்திய வீராங்கனை சாதனையை தட்டிப்பறித்த மரிஜானே காப்!

Related News

திமுக 2.0 போன்று தவெக ஆட்சி நடைபெறுகிறது; ஜோஸ் சார்லஸ் மார்டின்

“ஜனநாயகத்தைக் காப்போம்… அராஜகத்தை அகற்றுவோம்” பேரணி; சென்னையில் குவிந்த பாஜகவினர்

அருட்ஜோதியாய் பிரகாசிக்கும் திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றம் – ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்!

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவை காண குவிந்த பக்தர்கள் – பக்தி பாடல்கள் பாடி உற்சாகம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விழா – கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

Load More

அண்மைச் செய்திகள்

உண்மையைத் தொடர்ந்து தேடும் முயற்சியே இந்துத்துவம்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் – அமித் ஷா

மகளிர் இடஒதுக்கீடு வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் – பிரதமர் மோடி உறுதி!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற உத்தரவு – இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மக்கள்!

முதலமைச்சரின் கூடா நட்பு கேடாய் முடிந்தது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்ற உத்தரவு ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வெற்றி – நிதின் நபின்

கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் – திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies