அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பிலிப்பைன்ஸ்: அதிகரிக்கும் போர் பதற்றம்!
எஃப்-16 போர் விமானங்கள் வாங்குவது குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் தெரிவித்துள்ளார். பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள, ...