F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியாவை சேர்ந்த வீர் ஷெத், 3-ம் இடத்தை பிடித்தார்!
சென்னையில் நடைபெற்ற F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்குப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை ...
