F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - இந்தியாவை சேர்ந்த வீர் ஷெத், 3-ம் இடத்தை பிடித்தார்!
Nov 2, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியாவை சேர்ந்த வீர் ஷெத், 3-ம் இடத்தை பிடித்தார்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்குப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் 14-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இளம் வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டியின் முடிவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சசெல் ரோட்ஜ், குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து முதல் இடத்தை பிடித்தார்.

கென்யாவை சேர்ந்த 15 வயது இளம் வீரர் ஷேன் சந்தாரியா 2-ம் இடத்தையும், இந்தியாவை சேர்ந்த வீர் ஷெத் 3-ம் இடத்தையும் பிடித்தனர். போட்டியில் வென்ற வீரர்களுக்குப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Tags: F4 Indian Racing Championship Final - Vir Sheth from India takes 3rd placecare race
Share
Tweet
SendShare
Previous Post

சீனா : நடிகையை போல தோற்றமளிக்க ரூ.9 கோடி செலவளித்த பெண்!

Next Post

விமானிகள் விழிப்புடன் இருக்க ஐஏடிஏ அறிவுரை!

Related News

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies