முகப்பேர் : சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் – பொதுமக்கள் அச்சம்!
சென்னை முகப்பேர் அருகே வீடு மற்றும் சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான மணிவண்ணன், மணிமாறன் ஆகியோர் ...
