முகப்பேர் : சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - பொதுமக்கள் அச்சம்!
Oct 12, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முகப்பேர் : சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் – பொதுமக்கள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை முகப்பேர் அருகே வீடு மற்றும் சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான மணிவண்ணன், மணிமாறன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இவர்கள் வீட்டின் மீது நள்ளிரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்த நாட்டுவெடிகுண்டுகளால் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காத நிலையில், காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலிமனையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கஞ்சா புகைப்பது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புகார் தெரிவித்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags: Face: Incident of a country-made bomb being thrown on the road - Public fear!
Share
Tweet
SendShare
Previous Post

வரும் 21ல் சர்வதேச தியான தினம் : 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி!

Next Post

உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்தான் காரணம் – பெண் புகார்!

Related News

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

Load More

அண்மைச் செய்திகள்

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies