போலி ஐஎஸ்ஐ முத்திரை: குடிநீர் தொழிற்சாலையில் BIS அதிகாரிகள் அதிரடி சோதனை!
போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தொழிற்சாலையில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. பொன்னேரி தாலுகா, சோழவரம் தொகுதி, அலமாதி கிராமத்தில் அமைந்துள்ள ...