வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9 ராக்கெட் : கண்ணீர் மல்க உற்சாகப்படுத்திய இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய்!
பால்கன் - 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற மகனை, இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய் கண்ணீர் மல்க உற்சாகப்படுத்தினர். அமெரிக்காவின் கென்னடி ...