வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் - 9 ராக்கெட் : கண்ணீர் மல்க உற்சாகப்படுத்திய இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய்!
Aug 6, 2026, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9 ராக்கெட் : கண்ணீர் மல்க உற்சாகப்படுத்திய இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 04:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பால்கன் – 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற மகனை, இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய் கண்ணீர் மல்க உற்சாகப்படுத்தினர்.

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் – 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதனை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுபன்ஷு சுக்லாவின் பெற்றோர் கண்டு களித்தனர்.

அப்போது, சுபன்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா, கண்ணீர் மல்க உற்சாகப்படுத்தினார். மேலும், சுக்லாவின் சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

இதனிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா, அன்பான நாட்டு மக்களுக்கு நமஸ்காரம் எனக் கூறியுள்ளார்.

விண்வெளி பயணத்தின்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் விண்வெளியில் இருக்கிறது என்றும், இது ஒரு அற்புதமான பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது தோள்களில் பொறிக்கப்பட்ட திரங்கா, அனைவருடனும் இருக்கிறேன் என்பதைச் சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய இந்தப் பயணம் இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்திற்கு ஒரு தொடக்கம் என்றும், இந்திய மக்களின் நெஞ்சம் பெருமையால் நிரம்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தைத் தொடங்குவோம் என்றும், ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! எனவும் சுக்லா பேசியுள்ளார்.

Tags: பால்கன் - 9  ராக்கெட்Falcon 9 rocket successfully launched: Indian athlete Subhanshu Shukla's mother cheers with tears in her eyesசுபன்ஷு சுக்லாவின் தாய்
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவு : தீவிரமாக தேடும் போலீசார்!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies