கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவு : தீவிரமாக தேடும் போலீசார்!
Aug 6, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவு : தீவிரமாக தேடும் போலீசார்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 04:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பிரசாத் அண்மையில் அடிதடி வழக்கில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு போதை பொருட்களை விற்றது தெரிய வந்தது.

இதனால், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஏற்கனவே ஒரு தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைத்து அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: Krishna absconded despite being summoned: Police actively searchingதீவிரமாக தேடும் போலீசார்!கிருஷ்ணாவுக்கு சம்மன்
Share
Tweet
SendShare
Previous Post

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9 ராக்கெட் : கண்ணீர் மல்க உற்சாகப்படுத்திய இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய்!

Next Post

கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ சேதம் – ஆட்டோ டிரைவருக்கு காயம் பரபரப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies