பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி விரைவில் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்குத் திரைப்படத்தில் நடிக்க 530 கோடி ரூபாய் வரைச் சம்பளம் வழங்கப்படவுள்ளதாகக் ...