திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுக வியாபாரி விரட்டியடிப்பு!
திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுகவைச் சேர்ந்த வெளியூர் வியாபாரியை விவசாயிகள் விரட்டியடித்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சொக்கம்பட்டி, ஏரம்பட்டி, ...