தந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள் – நெல்லை சோகம்!
நெல்லையில் வரலாறு காணாத வெள்ளத்தால், கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தண்ணீரில் மூழ்கிவிட்டது. ஆற்றங்கரையோரம் உள்ள நெல்லை சந்திப்பு, பேருந்து நிலையம், சிந்துபூந்துறை, கைலாசபுரம், ...