தந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள் - நெல்லை சோகம்!
Sep 14, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள் – நெல்லை சோகம்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 06:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லையில் வரலாறு காணாத வெள்ளத்தால், கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

ஆற்றங்கரையோரம் உள்ள நெல்லை சந்திப்பு, பேருந்து நிலையம், சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் இருந்து வீடுகளின் மொட்டை மாடிகளில் பலரும் தஞ்சமடைந்துள்ளனர். திருநெல்வேலியில் பெரும்பாலான வீடுகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

இந்த நிலையில், உடையார்பட்டியில் உள்ள வீடுகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதில், சிவா என்பவரும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு, உயிருக்குப் போராடினார். இதைப் பார்த்த அவரது மகனும, மகளும் போராடி அவரைக் காப்பாற்றினர். ஆனால், அவர் மிகுந்த ஆபத்தான கட்டத்தில் உயிருக்கு போராடினார்.

இதனையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அவர் இறந்துவிட்டார். தனது தாய் திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வரும் நிலையில், உறவினர் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளதால், இறந்துபோன தந்தையின் உடலை எங்கு கொண்டு செல்வது என தெரியாமல் தவிக்கின்றனர் இளம் பிஞ்சுகள்.

Tags: childschildrensfathers bodyNellainellai rainfather deadnellai flood
Share
Tweet
SendShare
Previous Post

சதுரகிரி :  150 பக்தர்களின் கதி என்ன? 

Next Post

குடியரசுத் தலைவர் முர்மு 3 மாநிலங்களில் 6 நாள் சுற்றுப்பயணம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies