தமிழக முஸ்லிம்கள் தவெக தலைவர் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுரு அறிவுறுத்தல்!
தமிழக முஸ்லிம்கள் தவெக தலைவர் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென இஸ்லாமிய மதகுரு மௌலானா சகாபுதீன் ரஸ்வி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபத்வா எனப்படும் இஸ்லாமிய ...