ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் அச்சம்!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுத்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்திற்குள் சுற்றுத்திரியும் ...