திண்டுக்கல் : போலி ஆவணங்கள் பயன்படுத்தி விவசாயிகளின் நிலம் அபகரிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாயிகளின் நிலத்தை அமைச்சரின் பினாமிகள் அபகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் அடுத்த நாகனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி. ...
