ஆரணி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தின் அருகில் சக நோயாளிகளுக்கு சிகிச்சை!
ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய போதிய உபகரணங்கள் இல்லாததால் இறந்தவரின் சடலத்தைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அருகிலேயே சக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஒண்டிகுடிசை ...