ஆரணி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தின் அருகில் சக நோயாளிகளுக்கு சிகிச்சை!
Sep 13, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆரணி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தின் அருகில் சக நோயாளிகளுக்கு சிகிச்சை!

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 02:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய போதிய உபகரணங்கள் இல்லாததால் இறந்தவரின் சடலத்தைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அருகிலேயே சக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஒண்டிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த கன்ராயன் என்பவர் தனது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

உடனடியாக, உறவினர்கள் அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்குப்  பரிசோதித்த மருத்துவர்கள் கன்ராயன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யப் பிணவறைக்கு அனுப்பி வைக்காமல், 8 மணி நேரமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.

மேலும்  அருகிலேயே சக நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளனர். கன்ராயன் உடலைப் பிணவறைக்கு அனுப்பி வைக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், உறவினர்களைச் சமரசம் செய்து சடலத்தை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 8 மணி நேரமாக உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் அலைக்கழித்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags: Fellow patients receive treatment near the body of a deceased person at Arani Government Hospitalஆரணி அரசு மருத்துவமனை
Share
Tweet
SendShare
Previous Post

மாநில சுயாட்சி தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு!

Next Post

நெமிலி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies